ஈரான் நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
13 Oct 2024 2:00 AM ISTரஷியாவின் 35 நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா திடீர் பொருளாதார தடை
உக்ரைன் போருக்கு ஆதரவு அளிக்கும் ரஷியாவின் 35 நிறுவனங்கள் மற்றும் 10 தனிநபர்களுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் பொருளாதார தடை விதித்துள்ளது.
21 July 2023 6:51 AM ISTஇந்திய, மலேசிய வர்த்தகம் இனி ரூபாயில் நடக்கும் - மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவும், மலேசியாவும் இனி ரூபாயில் வர்த்தகம் செய்து கொள்ள முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
2 April 2023 2:31 AM ISTஒரே நாளில் 3 ஏவுகணைகளை சோதித்து, அதிர வைத்த வடகொரியா
ஒரே நாளில் 3 ஏவுகணைகளை சோதித்து வடகொரியா உலக நாடுகளை அதிர வைத்தது.
31 Dec 2022 10:04 PM ISTவடகொரியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களில் பங்கு; இந்தியர் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா
இந்தியாவை சேர்ந்த தனியார் அனிமேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, வடகொரியாவின் அனிமேஷன் ஸ்டுடியோவுக்கு பணம் வழங்கி வருவதாக கூறி அவர் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்து இருக்கிறது.
10 Dec 2022 10:49 PM ISTரஷிய சார்பு மதகுருக்கள் மீது பொருளாதார தடை - உக்ரைன் அரசு நடவடிக்கை
உக்ரைனில் உள்ள ரஷிய சார்பு கிறிஸ்தவ மதகுருக்கள் மீது பொருளாதார தடை விதித்து உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது.
4 Dec 2022 9:33 PM ISTரஷியா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதார தடைகளை ஆதரிக்க ஹங்கேரி அரசு மறுப்பு
ரஷிய பொருட்களின் இறக்குமதிக்கு புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.
6 Oct 2022 12:04 AM ISTவடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா, தென்கொரியா கூட்டு போர்ப்பயிற்சி
வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியாவில் அமெரிக்க-தென்கொரிய ராணுவம் கூட்டு போர்ப்பயிற்சியை தொடங்கியுள்ளன.
22 Aug 2022 10:52 PM ISTஅமெரிக்க எம்.பி.க்கள் வருகைக்கு எதிர்ப்பு: தைவான் அதிகாரிகள் 7 பேருக்கு சீனா பொருளாதார தடை
அமெரிக்க எம்.பி.க்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தைவான் அதிகாரிகள் 7 பேருக்கு சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.
17 Aug 2022 2:01 AM ISTதைவான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்த சீனா..!!
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தைவான் மீது சீனா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
4 Aug 2022 6:31 AM ISTரஷியா மீது பொருளாதார தடை: அமெரிக்காவுக்கு சீன அதிபர் கண்டனம்
ரஷியா மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்காவுக்கு சீன அதிபர் ஜின்பிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
23 Jun 2022 8:01 AM ISTஉலக பொருளாதார தடைகளையும் தாண்டி ரஷிய பொருளாதாரம் தாக்குப்பிடித்து நிற்கிறது: அதிபர் புதின் பெருமிதம்!
உலக பொருளாதார தடைகளையும் தாண்டி அனைத்து சவால்களுக்கு மத்தியிலும், ரஷிய பொருளாதாரம் தாக்குப்பிடித்து நிற்கிறது என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.
23 May 2022 9:30 PM IST